விஜய்க்கு நடிப்பு மேல் ஆர்வம் வரும்னு எங்களுக்கு தெரியாது.. விஜய் அம்மா சொன்ன செம தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விஜய்க்கு நடிப்பு மேல் ஆர்வம் வரும்னு எங்களுக்கு தெரியாது.. விஜய் அம்மா சொன்ன செம தகவல்!

சென்னை : தமிழில் முன்னணி கதாநாயகனாக இருக்கக்கூடிய நடிகர் விஜய், ஆரம்ப காலத்தில் செய்த விஷயங்கள் தற்போது வெளிவந்துள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. நேற்று நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படக்குழு படத்தின் பல அப்டேட்களை வெளியிட்டு அசத்தியது. திருமண நாளில் உயிரிழந்த பிரிட்டிஷ் பாடகரின் காதலி...நொறுங்கிப் போன பாடகர்

மூலக்கதை