தமிழ் பொண்ணு.. தமிழிலேயே பேசலாம்ல்ல.. ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய ஆங்கிலத்தால் கடுப்பான ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தமிழ் பொண்ணு.. தமிழிலேயே பேசலாம்ல்ல.. ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய ஆங்கிலத்தால் கடுப்பான ரசிகர்கள்!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆங்கிலம் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி போன்ற பலர் நடிப்பில் வெளிவந்த வெப் தொடர்தான் சூழல். இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. சூழல் வெப் தொடர் விமர்சன ரீதியாக நல்ல

மூலக்கதை