டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு..!!

தினகரன்  தினகரன்
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு..!!

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். திரெளபதி முர்மு நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். முன்னதாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும் திரௌபதி முர்மு சந்தித்து பேசினார்.

மூலக்கதை