365 நாட்கள் லீவு எடுத்தாலும் முழு சம்பளம் உண்டு: பிரபல நிறுவனத்தின் ஆச்சரிய அறிவிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
365 நாட்கள் லீவு எடுத்தாலும் முழு சம்பளம் உண்டு: பிரபல நிறுவனத்தின் ஆச்சரிய அறிவிப்பு

ஒரு வருடத்தில் 365 நாட்கள் விடுமுறை எடுத்தாலும் சம்பளம் பிடிப்பு இன்றி முழு சம்பளமும் வழங்கப்படும் என நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவன ஊழியர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட கால அளவை விட அதிக விடுமுறை எடுத்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே.

மூலக்கதை