இபிஎஸ் இல்லத்திற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி வருகை

தினகரன்  தினகரன்
இபிஎஸ் இல்லத்திற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி வருகை

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி வருகை தந்தார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வருகை புரிந்தனர்.

மூலக்கதை