மின்சார பேருந்துகள் கொள்முதலுக்கான உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரியது தமிழக அரசின் போக்குவரத்து கழகம்..!!

தினகரன்  தினகரன்
மின்சார பேருந்துகள் கொள்முதலுக்கான உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரியது தமிழக அரசின் போக்குவரத்து கழகம்..!!

சென்னை: மின்சார பேருந்துகள் கொள்முதலுக்கான உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழக அரசின் போக்குவரத்து கழகம் கோரியது. 321 பணிமனைகளில் உள்ள 21,000 டீசல் பேருந்துகள் மூலம் நாள்தோறும் 16.5 மில்லியன் பேர் பயணம் செய்யலாம். 2024ம் ஆண்டுக்குள் 500 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் அளித்துள்ளது.

மூலக்கதை