நெல்லை அருகே கல்குவாரி விபத்து: உரிமையாளர் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் விதித்தது ஐகோர்ட் கிளை

தினகரன்  தினகரன்
நெல்லை அருகே கல்குவாரி விபத்து: உரிமையாளர் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் விதித்தது ஐகோர்ட் கிளை

நெல்லை: அடைமிதிப்பான்குளம் கல்குவாரி உரிமையாளர் செல்வராஜின் மகன் குமாருக்கு நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டது. தினந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் மே 14ம் தேதி ராட்சத பாறை சரிந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.   

மூலக்கதை