சிவகங்கை அருகே எஸ்.ஐ. மண்டையை உடைத்த இளையான்குடி காவல் நிலைய காவலர் கைது

தினகரன்  தினகரன்
சிவகங்கை அருகே எஸ்.ஐ. மண்டையை உடைத்த இளையான்குடி காவல் நிலைய காவலர் கைது

சிவகங்கை: எஸ்.ஐ. பரமசிவத்தின் மண்டையை உடைத்த இளையான்குடி காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி கைது செய்யப்பட்டார். பூவந்தி மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த காவலர் முத்துபாண்டியை எஸ்.ஐ. பரமசிவம் கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த காவலர் முத்துப்பாண்டி, சோதனைச்சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ.பரமசிவத்தை தாக்கினார்.

மூலக்கதை