2022ல் மட்டும் 8,000 கோடீஸ்வரர்களை இழக்கின்றதா இந்தியா? என்ன காரணம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2022ல் மட்டும் 8,000 கோடீஸ்வரர்களை இழக்கின்றதா இந்தியா? என்ன காரணம்?

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது கோடீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கோடீஸ்வரர்கள் வெளிநாட்டுக்கு நிரந்தரமாக சென்றுவிடுவதால் இந்தியா கோடீஸ்வரர்களை இழந்து கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் வெளிநாட்டுக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஹென்லி குளோபல் சிட்டிசன்ஸ் என்ற ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா

மூலக்கதை