கடலூர் அருகே எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலி: 2 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
கடலூர் அருகே எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலி: 2 பேர் படுகாயம்

கடலூர்: கடலூர் அருகே எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயம் படுகாயமடைந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை