இயந்திர பறவைகளை பயமுறுத்தும் நிஜ பறவைகள்.. என்ன நடக்குது..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இயந்திர பறவைகளை பயமுறுத்தும் நிஜ பறவைகள்.. என்ன நடக்குது..?

பறவை மோதி விமானம் கீழே விழுமா? பறவை மோதி விமானம் கிழே விழுந்ததால் பயணிகள் இறந்தனரா? என்ற செய்தி மிக ஆச்சரியத்தினையும் வேதனையையும் கொடுக்கலாம். ஆனால் வருடந்தோறும் பறவைகளால் விமான விபத்துகள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் 50 முறை விமானங்களில் பறவைகள் சிக்கிக் கொண்டதாகவும், விமான நிலையங்களின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சமீப

மூலக்கதை