ரூ.500 கோடி முதலீடு, 5000 பேர்களுக்கு வேலை: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.500 கோடி முதலீடு, 5000 பேர்களுக்கு வேலை: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் அறிவிப்பு!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகனத்தின் மீது பொதுமக்களின் பார்வை விழுந்துள்ளதை அடுத்து இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. அதே போல் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின்

மூலக்கதை