இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவுக்கு தோள் கொடுக்கலாம்.. எப்படி.. அமெரிக்கா பரபர கருத்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவுக்கு தோள் கொடுக்கலாம்.. எப்படி.. அமெரிக்கா பரபர கருத்து!

ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து நடு நிலை வகித்து வருகின்றன. யாருக்கும் தங்கள் ஆதரவினை கொடுக்கவில்லை. ஆனால் வணிக நடவடிக்கைகளை தொடர்ந்து இரு நாடுகளும் ரஷ்யாவுடன் மேம்படுத்தி வருகின்றது. இதன் மூலம் ரஷ்யாவுக்கு, சீனாவும், இந்தியாவும் மறைமுகமாக ஆதர்வளிக்கிறதோ? என்ற சந்தேகமும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தான் அமெரிக்கா உள்ளிட்ட

மூலக்கதை