சென்னைக்கு நிகராக சேலம், திருச்சி-யில் பெரிய பெரிய மால் வரபோகுது.. செம செம..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னைக்கு நிகராக சேலம், திருச்சியில் பெரிய பெரிய மால் வரபோகுது.. செம செம..!

இந்திய வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி பெரு நகரங்களை மட்டுமே சார்ந்து இருக்கும் நிலை வேகமாக மாறி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாகக் கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தியாவில் டெக் சேவை நிறுவனங்கள், உற்பத்தி நிறுவனங்கள், ஆன்லைன் சேவை நிறுவனங்கள் எனப் பல துறையைச் சேர்ந்தவர்கள் செலவுகளைக் குறைக்கவும் அதேநேரத்தில் தனது

மூலக்கதை