நண்பேன்டா.. இந்தியாவில் தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் ரஷ்ய நிறுவனங்கள்.. ஐடி துறைக்கு வாய்ப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நண்பேன்டா.. இந்தியாவில் தொடர்ந்து விரிவாக்கம் செய்யும் ரஷ்ய நிறுவனங்கள்.. ஐடி துறைக்கு வாய்ப்பு!

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தியா ரஷ்யாவின் நட்பானது தொடர்ந்து மேம்பட்டு வருகின்றது. தொடர்ந்து நட்புறவினையும் தாண்டி வணிக உறவும் மேம்பட்டு வருகின்றது. ரஷ்யாவினை முடக்க பல்வேறு நாடுகளும் திட்டமிட்டு தடைகளை விதித்து வரும் நிலையில், மறுபுறம் வழக்கத்தினை விட சுறுசுறுப்பாக ரஷ்யா இயங்க தொடங்கியுள்ளது. இந்தியா, சீனா என பல நாடுகளுடனான வணிக உறவினை மேம்படுத்தி வருகின்றது.

மூலக்கதை