ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம்: இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் கோடீஸ்வரர்தான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம்: இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் கோடீஸ்வரர்தான்!

இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தற்போது தாராளமாக சம்பளம் வாங்கி வருகிறார்கள் என்றும் அதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஐடிசி நிறுவனத்தில் பணிபுரியும் 220 ஊழியர்கள் கடந்த நிதியாண்டில் ஒரு கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான ஆண்டறிக்கையில் ஐடிசி நிறுவனத்தில் 44

மூலக்கதை