கோடியில் புரண்டு தெருக்கோடிக்கு வந்த நட்சத்திரங்கள்.. பாப் கடவுளுக்கே இந்த நிலையா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கோடியில் புரண்டு தெருக்கோடிக்கு வந்த நட்சத்திரங்கள்.. பாப் கடவுளுக்கே இந்த நிலையா..!

ஒரு காலத்தில் மில்லியன் கணக்கில் சம்பாதித்த நட்சத்திரங்கள் திடீரென பணமின்றி ஏழை ஆவதும், ஒரு சிலர் திவால் ஆவதுமான சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். துரதிஷ்டவசமான நிகழ்வுகள், தவறான முடிவெடுப்பது ஆகியவை இந்த நட்சத்திரங்களை திடீரென பாதாளத்திற்கு தள்ளியுள்ளது. அவ்வாறு மிகப்பெரிய பணக்கார நட்சத்திரங்களாக இருந்து திடீரென திவால் ஆன நட்சத்திரங்களின் பட்டியலை பார்ப்போம்.

மூலக்கதை