பேஸ்புக், இன்ஸ்டா மூலம் கூடுதலா சம்பாதிக்கலாமா.. எப்படி.. மார்க் ஜுக்கர்பெர்க் சொல்வது உண்மையா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பேஸ்புக், இன்ஸ்டா மூலம் கூடுதலா சம்பாதிக்கலாமா.. எப்படி.. மார்க் ஜுக்கர்பெர்க் சொல்வது உண்மையா?

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பயனர்கள் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மார்க் ஜுக்கர்பெர்க் அறிக்கையில், மக்கள் தாங்கள் விரும்பும் வேலைகளை செய்யக்கூடிய எதிர்காலத்தினை நோக்கி செல்லவுள்ளோம். பேஸ்புக்கில் ரீல்ஸ்ப்ளே போனஸ் திட்டத்தினை விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.11.2 கோடி சம்பளமா.. சராசரியே இப்படின்னா ரியல் சம்பளம் எவ்வளவு.. இந்திய CEO-களுக்கு ஜாக்பாட்!

மூலக்கதை