பேரனோடு கிரிக்கெட் விளையாடிய ரஜினி.. ஸ்தம்பித்துப்போன இளையராஜா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பேரனோடு கிரிக்கெட் விளையாடிய ரஜினி.. ஸ்தம்பித்துப்போன இளையராஜா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

சென்னை: இமய மலைக்கு போக முடியாத குறையை இளையராஜா வீட்டுக்கு சென்று போக்கி வருகிறாராம் நடிகர் ரஜினிகாந்த். இருவரும் ஆன்மிக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில், இளையராஜாவின் பேரன் ரஜினிகாந்தை கிரிக்கெட் விளையாட அழைக்க அவரும் உடனடியாக ஓடிச் சென்று விளையாடியதை பார்த்து இளையராஜாவே ஷாக் ஆகி விட்டாராம். நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்..

மூலக்கதை