'Thanks, but no thanks’: எலான் மஸ்க் டுவிட்டுக்கு பதிலளித்த ஓலா நிறுவனர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Thanks, but no thanks’: எலான் மஸ்க் டுவிட்டுக்கு பதிலளித்த ஓலா நிறுவனர்

டெஸ்லா கார் நிறுவனத்தின் எலான் மஸ்க் சற்றுமுன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் வரியைக் குறைக்கும் வரையிலும் இந்தியாவில் தங்களது வாகனங்களை சர்வீஸ் செய்ய அனுமதிக்கும் வரையிலும் கார் தொழிற்சாலையை தொடங்கும் திட்டம் இல்லை என்று கூறினார். இதற்கு பதிலளித்துள்ள இந்தியாவின் ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் Thanks, but no thanks என பதிலளித்துள்ளார்.

மூலக்கதை