மிடில் கிளாஸ், குழந்தைகள் மார்கெட்டை பிடிக்கும் சிவகார்த்திகேயன்.. உஷாரான விஜய்.. பக்கா பிளான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மிடில் கிளாஸ், குழந்தைகள் மார்கெட்டை பிடிக்கும் சிவகார்த்திகேயன்.. உஷாரான விஜய்.. பக்கா பிளான்!

சென்னை: பீஸ்ட் படத்தின் தோல்வி காரணமாக அடுத்த படத்தை மிகவும் பார்த்து பார்த்து செய்ய இயக்குநருக்கு கட்டளை விடுத்துள்ளார் நடிகர் விஜய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மிடில் கிளாஸ், குழந்தைகள் மார்க்கெட்டை நடிகர் சிவகார்த்திகேயன் பிடித்து வரும் நிலையில், அந்த இடங்களிலும் ஸ்ட்ராங் படுத்த வேண்டும் என்பதற்காகவே தளபதி 66 படத்தில் பல விஷயங்களுக்கு

மூலக்கதை