கடலூர் அருகே 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

தினகரன்  தினகரன்
கடலூர் அருகே 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

கடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியை சேர்ந்த விமல்ராஜ் என்பவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

மூலக்கதை