கரடியே காரித்துப்பிய நிலையில் கங்கனா ரனாவத் படம்.. இந்தியா முழுவதும் 20 டிக்கெட் தான் வித்துச்சாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கரடியே காரித்துப்பிய நிலையில் கங்கனா ரனாவத் படம்.. இந்தியா முழுவதும் 20 டிக்கெட் தான் வித்துச்சாம்!

மும்பை: பாலிவுட் பற்றி அத்தனை நெகட்டிவிட்டிகளை பரப்பி வந்த நடிகை கங்கனா ரனாவத்தின் தாக்கட் படத்தை பார்க்க தியேட்டரில் வெறும் 20 பேர் கூட இல்லாத பரிதாப நிலை உருவாகி உள்ளது. 80 கோடி ரூபாயை கொட்டிக் கரியாக்கியது தான் மிச்சம் என்றும் குறைவான பட்ஜெட்டில் நல்ல கதையை தேர்வு செய்யாமல் போனது தான் இத்தனை பெரிய

மூலக்கதை