கடலூரில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: த.வா.க. கோரிக்கை

தினகரன்  தினகரன்
கடலூரில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: த.வா.க. கோரிக்கை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழை மரங்களுக்கு இழப்பீடு தரவேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் கோரிக்கை விடுத்தார். ராமபுரம், சாத்தக்குப்பம், கீழ்காமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 2 லட்சம் வாழை மரங்கள் சாய்ந்துள்ளன என வேதனை தெரிவித்தார்.     

மூலக்கதை