ஊடகவியலாளர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டியது அவசியம்: மக்கள் நீதி மய்யம் பேச்சு

தினகரன்  தினகரன்
ஊடகவியலாளர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டியது அவசியம்: மக்கள் நீதி மய்யம் பேச்சு

சென்னை: அண்மைக்காலமாக செய்தியாளர்களை சிறுமைப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் அடிக்கடி நிகழ்கிறது என மக்கள் நீதி மய்யம் தெரிவித்தது. பத்திரிகையாளர்கள் கேள்விகள் தர்மசங்கடம் அளித்தால் அவற்றை தவிர்க்கலாமே தவிர அவமதிப்பது அழகல்ல; ஊடகவியலாளர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்தது.

மூலக்கதை