பணிமாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகைதான், உரிமையல்ல: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
பணிமாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகைதான், உரிமையல்ல: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: பணிமாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகைதான், உரிமை கோரா முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. தலைமையாசிரியர் பணியிடங்கள் ஏதும் காலியில்லை என்பதால் மனுதாரரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. பணியிடமாற்றம், பணிநியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என நீதிமன்றம் தெரிவித்தது. 

மூலக்கதை