அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனது எப்படி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ஆனது எப்படி?

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 12 மடங்கு அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 8.9 பில்லியன் டாலராக இருந்தது. அதுவே 2022-ம் ஆண்டு மே மாதம் 105.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. யார் இந்த கவுதம் அதானி? எப்படி இவருக்கு இந்த வெற்றி கிடைத்தது?

மூலக்கதை