ஓட்டை வண்டியை ஏன் உருட்டிக்கிட்டு.. ஓடுற வண்டியை மட்டும் ஓட்டலாம்னு அந்த பாஸ் நடிகர் முடிவாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓட்டை வண்டியை ஏன் உருட்டிக்கிட்டு.. ஓடுற வண்டியை மட்டும் ஓட்டலாம்னு அந்த பாஸ் நடிகர் முடிவாம்!

சென்னை: எதை செய்தாலும் சரியாக செய்யணும்னு நினைக்கும் அந்த பிரபல பாஸ் நடிகர் தனது இரண்டாவது ரூட்டையும் சரியாக செய்து விட முடியும் என நம்பி அதற்குள் கால் வைத்தார். ஆனால், ஆழம் தெரியாமல் காலை விடாதே என்கிற பழமொழிக்கு உதாராணமாக தானும் சிக்கிக் கொண்டோமே என ரொம்பவும் வேதனைப்பட்டுள்ளார். மேலும், ஓடாத வண்டியை ஏன் கஷ்டப்படுத்தி

மூலக்கதை