ஸ்விக்கி டெலிவரிபாய் டூ வெப் டெவலப்பர்: ஒரு இளைஞரின் வெற்றி பயணம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஸ்விக்கி டெலிவரிபாய் டூ வெப் டெவலப்பர்: ஒரு இளைஞரின் வெற்றி பயணம்!

சாதாரண நிலையில் இருக்கும் இளைஞர்கள் தங்களது கடும் உழைப்பால் மிகப் பெரிய அந்தஸ்துக்கு வரும் பல வெற்றி பயணங்களை பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்விக்கி டெலிவரி பாயாக இருந்து தற்போது வெப் டெவலப்பர் என்ற உயர்ந்த பதவியில் இருக்கும் வெற்றி பயணத்தை பார்ப்போம். இந்த வெற்றி பயணம் அனைவருக்கும் ஒரு

மூலக்கதை