வித்தியாசமான மாற்று சினிமா...புதுமுக இயக்குநர்கள் என்னை அணுகலாம்...பா.ரஞ்சித் அழைப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வித்தியாசமான மாற்று சினிமா...புதுமுக இயக்குநர்கள் என்னை அணுகலாம்...பா.ரஞ்சித் அழைப்பு

சென்னை : நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் \"சேத்துமான்\". இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் தமிழ், எழுத்தாளர் பெருமாள்முருகன்

மூலக்கதை