மற்ற படங்களை ஓரங்கட்டிய டாப் கன் மேவரிக் படத்தின் கலெக்ஷன்... இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மற்ற படங்களை ஓரங்கட்டிய டாப் கன் மேவரிக் படத்தின் கலெக்ஷன்... இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா?

சென்னை : நடிகர் டாப் க்ரூஸ் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ளது டாப் கன் மேவரிக் படம். இந்தப் படம் 36 ஆண்டுகள் கழித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்து வருகிறது. இந்தப் படம் கடந்த இரு தினங்களில் சர்வதேச பாக்ஸ் ஆபிசில் சிறப்பான வசூலை பெற்றுள்ளது. பிக்பாஸ் சீசன் 6 ல் இமானின் முன்னாள் மனைவியா...ரைட்டு...அடுத்த சம்பவம் ரெடியாயிடுச்சு

மூலக்கதை