நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்.. திரையுலகில் இருந்து இந்த 3 பேருக்குத் தான் அனுமதியா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்.. திரையுலகில் இருந்து இந்த 3 பேருக்குத் தான் அனுமதியா?

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் நிலையில், வரும் ஜூன் 9 தேதி திருமணம் செய்து கொள்ளப் போவது உறுதி ஆகி உள்ளது. திருப்பதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இவர்களது திருமணம் கடைசி நேரத்தில் மகாபாலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகி

மூலக்கதை