போனி கபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போனி கபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி லட்சக்கணக்கில் மோசடி

மும்பை : பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி, ரூ.4 லட்சம் வரை மோசடி நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பாலிவுட்டில் பல ஹிட் படங்களை தயாரித்த போனி கபூர் கடந்த சில ஆண்டுகளாக தமிழிலும் பல படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார். தமிழில் அஜித் நடித்த

மூலக்கதை