நண்பராக வந்து கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளார் குடியரசு துணை தலைவர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தினகரன்  தினகரன்
நண்பராக வந்து கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளார் குடியரசு துணை தலைவர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நண்பராக வந்து கலைஞர் சிலையை திறந்து வைத்துள்ளார் குடியரசு துணை தலைவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். வாழ்வின் ஒரு பொன் நாளாக, எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது. கருணாநிதியின் கனவு கோட்டையாக உள்ள இடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது. பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு இடையில் கருணாநிதியின் சிலை இருப்பது சிறப்பு வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை