சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

தினகரன்  தினகரன்
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

சென்னை: சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞரின் முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. கலைஞரின் முழு உருவச்சிலையை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். முதலமைச்சராக 5 முறை பதவி வகித்த கலைஞருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 16 அடி உயரமுள்ள வெண்கல சிலையின் கீழ் அமைந்துள்ள 14 அடி உயர பீடத்தில், கலைஞரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை