உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்க மாநில அரசு முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்க மாநில அரசு முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்க மாநில அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். மணப்பாறை நகர்மன்ற கூட்டத்தை கூட்டவிடாமல் செய்து தலைவருக்கு பதில் சிறப்பு அலுவலரை நியமிக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.  

மூலக்கதை