முருகனின் விடுதலை குறித்து மனு தாக்கல் செய்ய உள்ளோம்: வழக்கறிஞர் புகழேந்தி தகவல்

தினகரன்  தினகரன்
முருகனின் விடுதலை குறித்து மனு தாக்கல் செய்ய உள்ளோம்: வழக்கறிஞர் புகழேந்தி தகவல்

சென்னை: முருகனின் விடுதலை குறித்து வரும் 6ல் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளோம் என வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். வேலூர் சிறையிலுள்ள முருகனுக்கு 6 நாள் அவசர விடுப்பு தரக்கோரி சிறைத்துறையிடம் மனைவி நளினி மனு அளித்தார். 

மூலக்கதை