குரங்கு அம்மை வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து பரப்பப்பட்டதா? - வதந்திகளின் பின்னால் உள்ள உண்மை என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குரங்கு அம்மை வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து பரப்பப்பட்டதா?  வதந்திகளின் பின்னால் உள்ள உண்மை என்ன?

ஐரோப்பாவில் குரங்கு அம்மை வெளிவரத் தொடங்கியதிலிருந்து, அத்தொற்று குறித்த நம்பிக்கைகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அந்த நம்பிக்கைகள், கொரோனா தொற்றுநோயிலிருந்து நேரடியாக மறுசுழற்சி செய்யப்பட்டதாக தோன்றும் வகையில் உள்ளன. \'குரங்கு அம்மை ஊரடங்கு\'க்கான திட்டம் இல்லை குரங்கு அம்மை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பது, டிக்டாக் பயனர்களிடையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படும் கருத்தாக

மூலக்கதை