கல்வித் தொலைக்காட்சி CEO பதவிக்கு விண்ணப்பம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

தினகரன்  தினகரன்
கல்வித் தொலைக்காட்சி CEO பதவிக்கு விண்ணப்பம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: கல்வித் தொலைக்காட்சிக்கு CEO பதவியை பள்ளிக்கல்வித்துறை உருவாக்குகிறது. 5 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் வாய்ந்தவர்கள் CEO பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. 

மூலக்கதை