Ransomware தாக்குதலால் ஏற்பட்ட தாமதம்: செபிக்கு ஸ்பைஸ்ஜெட் தகவல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Ransomware தாக்குதலால் ஏற்பட்ட தாமதம்: செபிக்கு ஸ்பைஸ்ஜெட் தகவல்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் Ransomware சைபர் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல் காரணமாக பல மணி நேரங்கள் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தாமதமானது மற்றும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதையும் பார்த்தோம். ஆனால் அதே நேரத்தில் இந்தச் சைபர் அட்டாக் மூலம் ஏற்பட்ட பாதிப்பு சில மணிநேரத்திலேயே சரி செய்யப்பட்டுவிட்டதாக ஸ்பைஸ்ஜெட் தனது

மூலக்கதை