அண்ணாச்சியின் ‘தி லெஜண்ட்’ படத்தின் கதை இது தானா?..டெரர் பாத்திரத்தில் வருகிறார் போல

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அண்ணாச்சியின் ‘தி லெஜண்ட்’ படத்தின் கதை இது தானா?..டெரர் பாத்திரத்தில் வருகிறார் போல

சென்னை : லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் தி லெஜண்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மே 29 ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தின் கதை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன. தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான

மூலக்கதை