5 மாதத்தில் 25% இழப்பு.. ராதாகிஷன் தமனிக்கே இந்த நிலைமையா..?
சர்வதேச வர்த்தக சூழ்நிலை காரணமாக மும்பை பங்குச்சந்தை 2022ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டு மதிப்பை இழந்து வருகின்றனர். குறிப்பாக இளம் முதலீட்டாளர்கள், சிறுமுதலீட்டாளர்க்ள் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், பங்குச்சந்தை முதலீட்டில் பெரும் புள்ளியாக விளங்கும் ராதாகிஷன் தமனி மிகப்பெரிய நஷ்டத்தை