எலான் மஸ்க் மீது டுவிட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு: என்ன காரணம்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எலான் மஸ்க் மீது டுவிட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு: என்ன காரணம்?

டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்குவதாக முதலில் அறிவித்த தொழிலதிபர் எலான் மஸ்க், டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டி திடீரென டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதில் இருந்து பின்வாங்கினர். இதனை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் மீதும், எலான் மஸ்க் மீதும் டுவிட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு கிளாஸ் ஆக்சன் என்ற

மூலக்கதை