தெலுங்கானாவுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழ்நாட்டுக்கு பெரும் இழப்பா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தெலுங்கானாவுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழ்நாட்டுக்கு பெரும் இழப்பா..?

தமிழ்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வந்த நிலையில் சமீபத்தில் கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மாநிலங்கள் அதிகளவிலான முதலீட்டையும், நிறுவனங்களையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறைக்குப் பெயர்போன தமிழ்நாட்டை விடுத்து தென் கொரியாவின் ஹூண்டாய் மிகப்பெரிய தொகையைத் தெலுங்கானாவில் முதலீடு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. 16 பில்லியன் டாலர் முதலீடு.. அசத்தும் ஜெகன் மோகன் ரெட்டி..!

மூலக்கதை