டுவிட்டர் குழுவிலிருந்து ஜாக் டோர்ஸி விலகல்

தினமலர்  தினமலர்
டுவிட்டர் குழுவிலிருந்து ஜாக் டோர்ஸி விலகல்

ஜாக் டோர்ஸி விலகல்



டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலிருந்து ஜாக் டோர்ஸி நேற்று விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.


டுவிட்டர் நிறுவனத்தை ஜாக் டோர்ஸி டுவிட்டர் உருவாக்கியதில் இருந்து அதன் சி.இ.ஓ-ஆக இருந்த நிலையில், திடீரென பராக் அகர்வால் என்ற இந்தியரை டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வாக நியமித்தார். அதன் பிறகு பராக் அகர்வாலுக்கு பதில், ஜாக் டோர்ஸி மீண்டும் சி.இ.ஓ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்த நிலையில் டுவிட்டர் இயக்குனர் குழுவில் இருந்து விலகுவதாக ஜாக் டோர்ஸி தெரிவித்துள்ளார். இனி மீண்டும் சிஇஓ பொறுப்புக்கு மீண்டும் வரமாட்டேன் என்பதையும் டோர்ஸி தெளிவு படுத்தியுள்ளார்.


ஜாக் டோர்ஸி விலகல் டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவிலிருந்து ஜாக் டோர்ஸி நேற்று விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.nsmimg953909nsmimgடுவிட்டர் நிறுவனத்தை ஜாக் டோர்ஸி டுவிட்டர்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை