கவின், நெல்சன், ரெட்டின் கிங்ஸ்லி.. பிரியங்கா மோகன் துபாயில் செம ஃபன் போல.. டிரெண்டாகும் வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கவின், நெல்சன், ரெட்டின் கிங்ஸ்லி.. பிரியங்கா மோகன் துபாயில் செம ஃபன் போல.. டிரெண்டாகும் வீடியோ!

சென்னை: இயக்குநர் நெல்சன், நடிகர் கவின் மற்றும் அவர்களது காமெடி கேங் உடன் பிரியங்கா மோகனும் துபாயில் ஜாலி டூர் அடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். பீஸ்ட் படத்தை முடித்த நிலையில், அடுத்ததாக தலைவர் 169 படத்தை இயக்கப் போகும் நெல்சன் அதற்கு முன்பாக ஃபாரின்

மூலக்கதை