4 நாட்கள் சரக்கு பார்ட்டி.. ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம்.. மிரள வைக்கும் கோமாளி பட நடிகை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
4 நாட்கள் சரக்கு பார்ட்டி.. ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம்.. மிரள வைக்கும் கோமாளி பட நடிகை!

சென்னை: நடிகை சம்யுக்தா ஹெக்டே நண்பர்களுடன் பார்ட்டி பண்ண வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் முன்னாள் காதலியாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்திருப்பார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. சமீபத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை படத்திலும் இவர் ஹீரோயின்களில் ஒருவராக போல்டான காட்சிகளில்

மூலக்கதை