நேரலையில் நிர்வாண போட்டோஸ்.. பாப் பாடகி மடோனா லைவ்-க்கு தடை.. இன்ஸ்டாகிராம் அதிரடி நடிவடிக்கை !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நேரலையில் நிர்வாண போட்டோஸ்.. பாப் பாடகி மடோனா லைவ்க்கு தடை.. இன்ஸ்டாகிராம் அதிரடி நடிவடிக்கை !

லாஸ் ஏஞ்சல்ஸ் : பிரபல அமெரிக்க பாடகி மற்றும் நடிகையான மடோனாவிற்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் நேரலைக்கு தடை விதித்துள்ளது. லைக் எ பிளேயர், ட்ரூ ப்ளூ, மடோனா, மேடம் எக்ஸ் என பல ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளவர் மடோனா. குயின் ஆஃப் பாப் என மடோனாவையும் 80களில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாடலாசிரியர், பாடகி மற்றும்

மூலக்கதை