ரசிகரை கட்டிப்பிடித்த பொன்னியின் செல்வன் நடிகை.. கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த ருசீகரம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரசிகரை கட்டிப்பிடித்த பொன்னியின் செல்வன் நடிகை.. கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த ருசீகரம்!

சென்னை: கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் இந்தியா சார்பில் அதே இளமையுடனும் அழகுடனும் நடந்து உலக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இந்த பொன்னியின் செல்வன் நடிகை. இந்நிலையில், ரசிகர் ஒருவருக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த \'ஹக்\' வீடியோ சமூக வலைதளங்களில்

மூலக்கதை