தாம்பரம் - செங்கல்பட்டு 3வது ரயில் பாதை; 26ல் துவக்குகிறார் மோடி

தினமலர்  தினமலர்
தாம்பரம்  செங்கல்பட்டு 3வது ரயில் பாதை; 26ல் துவக்குகிறார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை-தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது பாதை, மதுரை - தேனி அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தை, வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.




தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 386 கோடி ரூபாய் செலவில், 30 கி.மீ., துாரம் மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்து, பயணியர் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



மதுரை - போடிநாயக்கனுார் இடையே, 450 கோடி ரூபாய் செலவில், 98 கி.மீ., மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், மதுரை - தேனி வரை அகல ரயில் பாதை பணி முடிந்து, அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், 26ம் தேதி மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, இவற்றை துவக்கி வைக்கிறார்.

சென்னை-தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது பாதை, மதுரை - தேனி அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தை, வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில், பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.nsimg3036021nsimg

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை